
யாழ் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது!
கல்வியே எங்கள் பலம்! ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் வலியுறுத்தினார். மிகவும் சிறப்பாக நடைபெற்ற விழாவையும் மனம் நெகிழ்ந்து பாராட்டினார் பேராசிரியர். தனது அப்பப்பா ஒரு விவசாயி, அப்பா ஆசிரியர் எனவும் கல்வியே தனக்கு சிறப்பைத் தந்தது எனவும் தெரிவித்தார்.
Read more2018-11-04 03:58:23

புதிய சிங்களப் பாடநெறி ஆரம்பமாகின்றன!
16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறந்த பாடநெறி
Read more2018-11-11 19:10:46

English, Singala Language Courses in Jaffna
இந்த வருடத்திற்கான இறுதி ஆங்கில சிங்களப் பாடநெறிகளில் இணைய அருமையான வாய்ப்பு!
Read more2018-12-04 15:28:33

New English Language Courses start in E-CITY College of English in Jaffna
TVCE (Tertiary and Vocational Education Commission) அங்கீகாரம் பெற்ற ஆங்கில, சிங்கள மற்றும் கணனி பாடநெறிகள், சான்றிதழ்கள். (வேலை வாய்ப்புகளின் போது அதிகூடிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்)
Read more2018-12-27 16:21:34

உயர் தலைமத்துவப் பயிற்சிக்காக யாழ் இந்து மகளிர் கல்லூரி உதவி அதிபர் லயன் ஜெ.றஜீவன் புதிடில்லி பயணம்.
மனித திறன்கள், மனித வள முகாமைத்துவம், மற்றும் உயர் தலைமத்துப் பயிற்சினை இந்தியாவில் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள National Institute of Labour Economics Research and Development கல்லூரியில் ஒருமாத கால வதிவிடப் பயிற்சிநெறியாக நடைபெறவுள்ளது.
Read more2019-03-26 06:05:53

லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் சமாதான நீதவானாக நியமனம்
இலங்கைத் தீவு முழுவதுக்குமான ஒரு சமாதான நீதவானாக நியமனம்
Read more2019-07-29 04:49:00