News

இன்டர்நெட் இனி அடிப்படை உரிமை..!'- கேரள அரசு அதிரடி அறிவிப்பு

உணவு, நீர் மற்றும் கல்வி போல கேரளாவில் இனி இன்டர்நெட் வசதியும் அடிப்படை உரிமை பட்டியலில் சேர்ந்துள்ளது. இதற்காக மாநில அரசு, 20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு மானிய விலையிலும் இன்டர்நெட் வசதியை கொடுக்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளது.

Read more

2017-03-18 22:50:29

வாசிப்பின் முக்கியத்துவமும் பிள்ளைகள் மத்தியில் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதன் அவசியமும்

பிள்ளைகள் எப்போதும் பாடப்புத்தகங்களை மாத்திரம் வாசிப்பதற்கு விரும்பமாட்டார்கள். அதைவிடுத்து, சிறுவர்களுக்கான கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள், கவிதைகள்,; வீரதீரச் செயல்கள் , வரலாறுகள் , சமயம் சார்ந்த புத்தகங்கள் , பொது அறிவுப் புத்தங்கள் போன்ற வௌ;வேறான விடயங்களை வாசித்து மகிழ்வதற்கு சந்தர்பபங்கள் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும.

Read more

2017-03-25 07:17:54

இதுவரை... திருமலையில் 16; கிண்ணியாவில் 14பேர் பலி; தொடர்ந்தும் பதற்றம்!

டெங்கு நோய் தீவிரமாக பரவிவரும் திருகோணமலை மாவட்டத்தில் நேற்றும் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணாவார். இதனால் கிண்ணியா.

Read more

2017-03-21 12:54:26

பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட உயர் தர மாணவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more

2017-03-22 19:41:07

வீதி விபத்துகளை குறைக்க உதவும் வரலாற்று தீர்ப்பு

வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் வளர்முக நாடுகளில் தான் வீதி விபத்துக்கள் மிக அதிகம். குறிப்பாக இலங்கை உட்பட பல வளர்முக நாடுகளில் இவ்விபத்துகள் பெரிதும் அதிகரித்துள்ளன. அவற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் முன்னொரு- போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

Read more

2017-03-23 13:39:50