News

​அதிபர் லயன் ஜெ.றஜீவன் தலைமத்துவப் பயிற்சி நெறிக்காக மலேசியா - சிங்கப்பூர் பயணம்!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அதிபர்களில் அதி கூடிய புள்ளிகள் மற்றும் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு பாடசாலை முகாமைத்துவம் மற்றும் உயர் தலைமைத்துவப் பயிற்சிக்காக இலங்கையில் இருந்து தேசகீர்த்தி, தேசமானிய லயன்  ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read more

2017-11-15 07:18:40

ENGLISH LANGUAGE COURSES IN JAFFNA 2018 ஆம் ஆண்டுக்கான புதிய ஆங்கில, சிங்கள மற்றும் கணனி வகுப்புகள் ஆரம்பமாகிறது!

யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் புதிய ஆங்கில டிப்ளோமா பிரிவு ஆரம்பம்!

Read more

2017-12-20 18:47:38

English Course for O/L students

இந்த வருடம் O/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கில இரண்டு மாதகால பாடநெறி!

Read more

2017-12-25 05:37:16

ENGLISH COURSES IN JAFFNA!

யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் புதிய ஆங்கில டிப்ளோமா பிரிவு ஆரம்பம்!

Read more

2018-01-10 01:20:41

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கிலப் பாடநெறிகள்!

பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.

Read more

2018-08-10 16:37:53