
முற்றிலும் குளிரூட்டப்பட்ட வகுப்பறையில் புதிய ஆங்கில டிப்ளோமா பிரிவு ஆரம்பம்!
ஆறு மாதங்கள் கொண்ட ஆங்கில டிப்ளோமா பாடநெறியில் இணையும் மாணவர்களுக்கு துரித கதியில் ஆங்கில மொழியினைக் கற்பித்து சரளமாக மொழியினைப் பேச வைப்பதில் எமது கல்லூரி சிறப்பான இடத்தை வகித்து வருகிறது.
Read more2017-04-27 02:12:48

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் புதிய நிறைவேற்று அதிகாரியாக திருமதி.ற.மயூரிக்கா நியமனம்
கல்லூரின் தலைவராக இருந்து கல்லூரியை சிறப்பாக வழிநடாத்த எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more2017-05-04 01:58:33

லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் MAF பிராந்தியத் தலைவராக லயன்ஸ் கழகங்களின் புதிய ஆளுநர் சபைக்கு தெரிவு!
சர்வதேச லயன்ஸ் கழகங்கங்களின் இலங்கை 306 B1 மாவட்டத்தின் 2017/2018 ஆம் ஆண்டுக்கான காலப்பகுதில் புதிய ஆளுநர் லயன் ஹமிலஸ் பெர்ணான்டோவின் புதிய ஆளுநர் சபைக்கு பிராந்தியம் 9 இற்கான பிராந்தியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுளார்.
Read more2017-06-22 02:31:16

புதிய ஆங்கிலப் பாடநெறிகள் ஆரம்பமாகின்றன!
ஆரம்பம் : 01.07.2017 12.30 PM மணி (சனி /ஞாயிறு தினங்களில் 12.30 - 3.00 பாடநெறி நடைபெறும் )
Read more2017-06-26 16:26:03

ஈ-சிற்றி விருது வழங்கும் விழா – 2017
ஈ-சிற்றி விருது வழங்கும் விழா – 2017
Read more2017-09-30 07:21:34

A/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விசேட ஆங்கிலப் பாடநெறிகள்
வட இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கற்று வரும் முதற்தர, ஆங்கில மொழிக்கென்றே தனித்துவமாக நடாத்தப்படும் கல்லூரியில் இணைத்து கற்பதன் மூலம் ஆங்கில மொழியைக் கற்று சரளமாக பேச ஓர் அரிய வாய்ப்பு!!!!!!!
Read more2017-09-07 03:01:18