
வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் ஆங்கிலக் கல்வி போதிக்கும் முன்னனி நிறுவனமாக ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி திகழ்ந்து வருகிறது!
யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் வட மாகாணத்தின் ஏனைய பாகங்களில் இருந்தும் அதிகளவிலான மாணவர்கள் ஆங்கில மொழியினைக் கற்று வருவது விசேட சிறப்பம்சம் ஆகும்.
Read more2017-03-27 04:18:46

பட்டதாரிகளின் பிரச்சினையில் ஆட்சியாளர் இழைத்த தவறு
பட்டதாரிகளின் அதிகரித்த தொகைக்கு ஏற்ப பதவி வெற்றிடங்கள் அரச திணைக்களங்களில் இப்போது இல்லை. எனவேதான் அரசும், மாகாண சபைகளும் இவ்விடயத்தில் கையறு நிலையில் நிற்கின்றன.
Read more2017-03-27 04:49:05

உயர்தரத்துக்குச் செல்லும் 1,75,000 மாணவர்களுக்கு இலவச 'டெப்' கணனிகள்
கடந்த வருடங்களுடன் ஒப்படும் போது க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன் குறிப்பாக கணித பாடத்தில் சித்தியடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது.
Read more2017-03-30 15:41:14

அவதானம் : இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வேண்டுகோள்
வைரஸ் ஒன்று கணினியை தாக்குவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது
Read more2017-03-30 19:16:22

எப்படி பேச வேண்டும்… எப்படி பேசக் கூடாது? – இது அனைவருக்கும் அவசியம்
வாழ்வில் நமக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று பேச்சு. கனிவான வார்த்தைகள் போரையும் நிறுத்தக்கூடிய வல்லமையுடையது. அதேநேரத்தில் மனதைக் காயப்படுத்தும் ஒரு சிறிய வார்த்தையால் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாமல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
Read more2017-03-30 19:38:15

பிரபல ஆசிரியர் திரு. குணசீலன் அவர்களுக்கு கனடாவில் உயர்ந்த கௌரவம்!
திரு. சின்னத்தம்பி குணசீலன் அவர்கள் இகுருவி நிறுவனத்தின் அழைப்பை ஏற்று கனடாவுக்கு வருகை தந்துள்ளார் அத்தகைய புகழ்பூத்த கல்வியாளரை இகுருவி நிறுவனத்தினருடன் சேர்ந்து கனடா உறவுகள் அனைவரும் அன்புடன் வரவேற்பதில் பெருமையடைகின்றனர்.
Read more2017-03-31 02:30:21