வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவு ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரி
Posted on:
2025-02-24 11:23:24
New Batches February 2025 E-CITY COLLEGE
English / IELTS / IELTS UKVI / B1 / B2 /IELTS Life skills A1 / B1
வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவான ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் (E-CITY College of English & IT Skills Development) இந்த வருடம் A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகளைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
எமது விசேட ஆங்கிலப் பாடநெறி
DIPLOMA IN ENGLISH COURSE
WITH
PERSONALITY DEVELOPMENT SKILLS
- சரளமாக ஆங்கில மொழியை பேச முழுமையான பயிற்சி
- Presentation skills
- Job interview skills
- Debate skills
- Report writing skills
- Leadership development skills
- Public speaking skills
- E-mail and business letter writing skills
பாடநெறியின் தன்மை!
இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில்(LevelI, Level II) இணையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படையில் இருந்து (அனைவருக்கும் இது பொருந்தும்) மொழியின் கடினமான பகுதிவரை கற்று கேட்டல்(Listening) பேசுதல் (Speaking) வாசித்தல்(Reading) எழுதுதல்(Writing) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.
இப்பாடநெறியில் இணையும் மாணவர்கள் ஆங்கில மொழியை லாவகமாகவும் சரளமாகவும் பேச முடிவதுடன் எந்த வித நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation என அனைத்தையும் நிகழ்த்தும் நிலையை அடைவர்.
பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.
இந்தப் பாடநெறியில் விசேடமாக பேச்சுப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விசேடமாக ஆங்கிலம் கற்பிக்க விரும்புவர்களுக்கும் சிறந்த பாடநெறியாக அமையும்.
மேலும் யாருக்கும் இந்தப் பாடநெறி பயனுள்ளதாக அமையும்!
யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?
-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்
-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-
-வெளிநாடு செல்வர்கள்
- அலுவலகங்களில் பணிபுரிவோர்
- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்
- வங்கியில் பணி புரிவோர்- பெண்கள்
- பாடசாலை விலகியோர்
புதிய பரிவுகள்
எமது ஆங்கிலப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
____________________________________
♦️DIPLOMA IN ENGLISH
WEEKDAYS BATCHES (WEDNESDAY & THURSDAY)
???? Batch 151
Commencement - 26.02.2025 at 9.30 AM
Wed/ Thu 9.30 AM – 12.30 PM (04 Months)
____________________________________
♦️DIPLOMA IN ENGLISH
WEEKEND BATCHES (SATURDAY & SUNDAY)
???? Batch 147
Commencement - 01.03.2025 at 8.00 AM
Sat/ Sun 8.00 AM – 10.00 AM (06 Months)
???? Batch 149
Commencement - 01.03.2025 at 1.00 PM
Sat/ Sun 8.00 AM – 1.00 PM (06 Months)
____________________________________
DIPLOMA IN ENGLISH (ONLINE)
WEEKDAYS BATCHES (TUESDAY & WEDNESDAY 6.30 PM TO 8.30 PM
ஆரம்பம் : 04.03.2025 மாலை 6.30 மணி
_____________________________________
♦️ IELTS (General / Academic / UKVI) IELTS LIFE SKILLS A1/B1
SUCCESSFUL STORIES @ E-City College
♦️ IELTS பாடநெறியை விசேட பயிற்சி பெற்ற நான்கு பயிற்றுவிப்பாளர்கள் (Master Trainers and Experienced Trainers) பயிற்றுவிப்பதால் உயர்ந்த பெறுபேறுகளுக்கான உயர்ந்த உத்திரவாதம்.
♦️ இணையவழி மூலமும் பாடநெறி நடைபெறுவதால் இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் கற்க முடியும்.
♦️IELTS Band Score 6.5 இற்கு மேல் உயர்ந்த பெறுபேறுக்கான உத்திரவாதம்.
(IELTS Band Score 8.0 - 8.5 எடுத்த உயர்ந்த சாதனையை எமது கல்லூரி தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
♦️ எமது கல்லூரி British Council இன் IELTS உத்தியோகபூர்வ பதிவு நிலையம் என்பதால் உங்களுக்கு வசதியான முறையில் இலவச பதிவுகளை எம்மிடம் மேற்கொள்ள முடியும்.
♦️ ஆங்கில கற்பித்தலுக்கு என மட்டும் விசேடமாக இயங்கும் E-CITY COLLEGE OF ENGLISH இல் இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் கற்று பரீட்சை எழுதி உயர்ந்த சித்திகளைப் பெற்ற உயர்ந்த சித்தி வீதங்களை வழங்கும் ஒரே நிறுவனமாக நாம் விளங்குகின்றோம்.
சம நேரத்தில் Listening, Speaking, Reading and Writing ஆகிய திறன்களை விசேட முறையில் கற்பிக்க விசேட ஏற்பாடுகள்.
____________________________________
♦️IELTS / IELTS UKVI / B1/B2 (WEEKENDS)
____________________________________
???? Batch 38 - IELTS
Commencement – 01.03.2025 at 10.30 AM
Sat / Sun 10.30 PM – 1.00 PM (03 Months)
???? Batch 39 - IELTS
Commencement – 01.03.2025 at 5.30 PM
Sat / Sun 5.30 PM – 7.30 PM (03 Months)
____________________________________
♦️IELTS LIFE SKILLS A1/B1 ( UK SPOUSE VISA)
???? Batch 12 - IELTS LIFE SKILLS A1/B1
Commencement - 01.03.2025 at 10.30 AM
Sat / Sun 10.30 AM – 1.00 PM (03 Months)
____________________________________
For more details
E-CITY College of English and IT Skills Development
No.320/3, Pointpedro Road, Anaipanthi, Jaffna.
www.ecitycollege.lk
0212217106 / 0707717106
0773400418 / 0770615242