வடக்கு மாகாணத்திலே தலைசிறந்த நிறுவனமாக விளங்கும் E-CITY ஆங்கிலக்கல்லூரி


வடக்கு மாகாணத்திலே தலைசிறந்த நிறுவனமாக விளங்கும் E-CITY ஆங்கிலக்கல்லூரி

Posted on:
2017-01-09 15:36:12

வடக்கு மாகாணத்திலே தலைசிறந்த நிறுவனமாக விளங்கும் E-CITY ஆங்கிலக்கல்லூரி

சர்வதேச பொது மொழியான ஆங்கிலமொழினை கற்று சரளமாக பேசவேண்டிய தேவை எமது மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளதைத் தொடர்ந்து எமது பிரதேசங்களிலே வாழும் மக்கள் ஆங்கில மொழியினைக் கற்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அவர்கள் ஆங்கில மொழியினைச் சரளமாகப் பேசுவதென்பது இன்னும் அனேகமானவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சேவையாற்றி வரும் E-CITY ஆங்கிலக் கல்லூரியானது வடமாகாண மக்களுக்கு ஆங்கில மொழியினைக் கற்பித்துப் பேசவைப்பதில் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய சேவையாற்றி வருகின்றது. இது வரை 10000 இற்கும் அதிகமான மாணவர்கள் வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கற்று ஆங்கிலமொழியினைச் சரளமாகப் பேசி வளம்பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிறுவனமானது சலித்துப்போன பாரம்பரிய மொழிகற்பிக்கும் முறைகளை உடைத்தெறிந்து முதன்முறையாக நவீன கற்பித்தல் முறைகளைக் கையாண்டு நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் English language lab இனை அமைத்துமாணவர்களுக்கு மொழியினைக் கற்பித்து அவர்கள் ஆங்கில மொழியினைச் சரளமாகக் கதைக்க வைக்கவேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயலாற்றி வருகின்றது.

 

இந்த நிறுவனத்தின் நிறுவுனராகவும் அதன் தலைவராகவும் பிரதம விரிவுரையாளராகவும் திரு.லயன்.ஜெ.றஜீவன் அர்ப்பணிப்புடன் செயலாற்றி இந்த நிறுவனத்துக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் நிலையறிந்து, தேவையறிந்து, மாணவர்களின் தராதரத்துகேற்ப அவர்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகின்றார். அத்துடன் இதன் முகாமைத்துவப்பணிப்பாளராக டாக்கடர்.அ.ஜெயக்குமார் அவர்களும் பணிப்பாளராக சமாதான நீதவான் லயன்.டாக்டர்.க.ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களும் அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு வேவையாற்றி வருகின்றார்கள்.

 

தற்போது இந்த நிறுவனமானது பல்வேறு உலகப்புகழ்பூத்த ஆங்கில நிறுவனங்களுடன் இனைந்து அவர்களின் அனுசரணை நிறுவனமாகவும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகவும் செயற்படுவதால் இங்கு கற்கும் மாணவர்கள் மிகப்பெறுமதியான சர்வதேச தரம்வாய்ந்த, எந்தநாடுகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றிதழ்களைப் இலகுவாகப் பெறமுடிகின்றது. மேலும் பிரித்தானியாவை தலைமையகமாக் கொண்டு இயங்கிவரும் CITY & GUILDS, University of Cambridge, TOEIC, British Council Srilanka நிறுவனங்களுடனும் இந்தியாவின் மிகப்பெரிய கணனிநிறுவனமான CSS (ISO 9001-2008) இன் அனுசரனையினைப் பெற்றும் அவைகளின் சான்றிதழ்களையும் வழங்கிவருகின்றது. வாசிப்பு(Reading), கேட்டல்(Listening), எழுதுதல்(Writing), பேசுதல்(Speaking) சிந்தித்தல்(Thinking) போன்ற மொழிபேசுவதற்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு வளர்ப்பது மட்டுமல்லாமல் கணனி அறிவு, பொதுஅறிவு , சமூகசிந்தனை, தலைமத்துவப்பண்புகள், ஆளுமைப்பண்புகள் என வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துத் திறன்களையும் சேர்த்தே மாணவர்களுக்கு பாடநெறிகள் திட்டமிட்ட முறையில் கற்பிக்கப்படுகின்றன. ஆங்கில மொழி மட்டுமல்லாது அதனுடன் இணைந்த ஏனைய மொழிகளான சிங்களம், சுவிஸ்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் நாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுவதுடன் கணனிப் பாடநெறிகளும் வழங்கப்படுகின்றன.

 

இங்கு கற்கும் மாணவர்களுக்கு முதலில் அடிப்படையான விடயங்களைக்; கற்பித்து படிப்படியாக ஆங்கில மொழியின் கடினமாக பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். மாணவர்களுடைய ஆங்கிலம் பேசும் திறனானது கற்பித்தலூடாக மட்டுமல்லாமல் ஆங்கிலப் பேச்சுக்கள், நாடகம், விவாதம், பாடல்கள், கவிதைகள், குழுச்செயற்பாடு, நேர்முகத்தேர்வுகள், கருத்துக்கூறல், விமர்சனம் போன்ற முறைக@டாக வளர்க்கப்படுகின்றது. எத்தனையோ ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனங்கள் இருந்தாலும் E-CITY ஆங்கிலக் கல்லூரியானது ஆங்கிலமொழிக் கற்பித்தலில் முதன்மை வகிப்பதற்கு பலகாரணங்கள் இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படாத வேறுபல சிறந்த அம்சங்களும் காணப்படுகின்றன என்பதை அங்கு கற்ற பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்பாடநெறியானது 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும் குறிப்பாகப் பல்கலைக்கழக, உயர்கல்வி மாணவர்கள், O/L, A/L டு பரீட்சை எழுதிய மாணவர்கள், உத்தியோகஸ்தர்கள், பெண்கள், வெளிநாடு செல்வோர், ஆங்கிலம் கற்பிக்க விரும்புவோர் மற்றும் பலருக்கும் உகந்தது. இக்கல்லூரியிலே Spoken English, Diploma in English, Advanced Diploma in English, IELTS, A1,A2,B1,B2,C1,C2 பாடநெறிகளுடன் பிறமொழிப்பாடநெறிகளும், கணனிக் கற்கை நெறிகளும் நடைபெறுகின்றன.

 

முகவரி: இல372D, முதலாவது மாடி, பருத்தித்துறைவீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.தொலைபேசி: 0212217106, 0773400418, 07704924166

இணையம்:www.ecitycollege.lk