கல்லூரின் தலைவராக இருந்து கல்லூரியை சிறப்பாக வழிநடாத்த எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Posted on:
2017-05-04 01:58:33
ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் புதிய நிறைவேற்று அதிகாரியாக CEO (Chief Executive Officer) திருமதி.ற.மயூரிக்கா அவர்கள் இயக்குனர் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்சிடன் அறியத் தருகின்றோம்.
கல்லூரின் தலைவராக இருந்து கல்லூரியை சிறப்பாக வழிநடாத்த எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.