16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பாடநெறி ஆரம்பம் : 10.09.2025 மாலை 7.00 மணிக்கு (புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 7.00 - 9.00 மணி வரை நடைபெறும் பாடநெறி)
Posted on:
2025-09-10 07:21:30
Diploma in English (Online)
16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பாடநெறி
ஆரம்பம் : 10.09.2025 மாலை 7.00 மணிக்கு (புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 7.00 - 9.00 மணி வரை நடைபெறும் பாடநெறி)
இணைய கற்றலில் நேரடி வகுப்பறை அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
(இணையவழிக் கற்றலில் இதுவரை ஐயாயிரத்திற்கும் மேலானவர்கள் கல்வி கறற ஒரே நிறுவனம்)
ஆங்கில மொழியை இலகுவாக பேச உங்களுக்கு முடியும் என்பதை நாம் சாத்தியமாக்கியுள்ளோம்.
ஆங்கில மொழியில் புலமை பெற்றிருப்பது என்பது உங்கள் வாழ்வில் எப்போதும் வெற்றியைத் தரும்.
இலங்கையின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதியினர் மட்டும் அல்லாது வயது வேறுபாடுகள் இன்றி ஆங்கில மொழியில் மிகச் சிறந்த புலமை பெற்றே ஆக வேண்டும்.
நாம் தற்போது, Online (Zoom, Google Classroom, WhatsApp) Google Classroom மூலமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு என்பதுடன் இலங்கையில் எப்பாகங்களில் இருந்தும் இலகுவாக கற்க முடிகிறது.
பாடநெறியில் இணைந்து சில வகுப்புகளிலேயே சரளமாக ஆங்கிலம் பேச முடிகிறது.
மிகப் பெறுமதியான சிறந்த ஆங்கில பாடநெறிக்கு உங்களை மகிழ்வுடன் அழைக்கின்றோம்.
யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?
-O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்
-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-
-வெளிநாடு செல்வர்கள்
- அலுவலகங்களில் பணிபுரிவோர்
- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்
- வங்கியில் பணி புரிவோர்-
- பெண்கள்
- பாடசாலை விலகியோர்
- ஆங்கில மொழியில் ஆர்வமுள்ள எவருக்கும்
* ஆங்கில அடிப்படை அறிவு வேண்டும் என்ற அவசியம் இல்லை. ( அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும்)
16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான பாடநெறி
#பாடநெறியின்_விசேட_அம்சங்கள்
மாணவர்கள் தாங்களாகவே ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைக்கவும் பேசவும் கற்றுக் கொள்வதோடு நன்கு மொழியைப் பேசவும் எழுதவும் முடியும்.
பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியை சரளமாக பேசுவும் வாசிக்கவும், எழுதவும் முடியும்.
ஏராளமான பேச்சுப் பயிற்களை உள்ளடக்கிய பாடநெறி.
வீட்டில் எழுத்துப் பயிற்சிகள் அதிகம் உண்டு.
தங்கள் ஆளுமைக்கு ஏற்ப உரையாடவும் கட்டுரைகள், கடிதங்கள் எழுதவும் முடியும்.
இன்னும் பல சிறப்பம்சங்கள் கொண்ட பாடநெறி.
பாடநெறி கட்டணம் தொடர்பான விபரம்
Course fee (OFFR): 20000/= மட்டுமே
இந்த பாடநெறிகளை பயில விரும்பும் மாணவர்கள் தமது
1. முழுப்பெயர்
2. முகவரி
3. பாடநெறி பிரிவு (DIPLOMA IN ENGLISH ) Online ஆகிய விபரங்களை
0707717106 எனும் இலக்கத்திற்கு WhatsApp இல் அனுப்பி வைக்கவும்.
For more details : 0212217106, 0707717106, 0770615242
Office Hours
Monday to Wednesday 9.00 AM to 4.00 PM
Thursday and Friday off
Saturday and Sunday from 8.00 am to 3.00 PM
E-CITY Collage of English
No - 320/3, Pointpedro Road Anaipanthi, Jaffna.
www.ecitycollege.lk