IELTS LIFE SKILLS A1 FOR UK SPOUSE AND FAMILY VISA


திருமணம் முடித்து UK செல்வுள்ளவர்களுக்கான கற்கைநெறி

Posted on:
2025-09-10 07:44:37

IELTS Life Skills A1/B1
♦️ ஒரே தடவையில் சித்தி 
IELTS Life Skills A1/B1
திருமணம் முடித்து UK செல்வுள்ளவர்களுக்கான கற்கைநெறி.

♦️ திருமணம் புரிந்து UK மற்றும் இங்கிலாந்து நாடுகளில் குடியேறவுள்ளவர்களுக்கான கற்கைநெறி்.

♦️ நேரடி மற்றும் இணைய வகுப்புக்கள் மூலம் பாடநெறி நடைபெறுகிறது.

♦️ இலங்கையில் எப்பாகத்திலிருந்தும் இக்கற்கைநெறியை மேற்கொள்ளலாம்.

♦️ எமது கல்லூரி ஊடாக பரீட்சை எழுதும் அனைவரும் ஒரே தடவையில் 100% சித்தி.

♦️ அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர் திருமதி மயூரிக்கா அவர்களின் அனுபவம் வாய்ந்த கற்பித்தலில் இது பல நூற்றுக் கணக்கானவர்கள் ஒரே தடவையில் சித்தி பெற்றுள்ளனர்.

♦️ காலம் : 03 மாதங்கள்
(அவசரம் தேவையானவர்களுக்கு தொடர் பயிற்சி மூலம் விரைவாக நாம் தயார் படுத்தியும் தருகின்றோம்.

♦️ பரீட்சை பதிவுகளுக்கு நாம் British Council இன் உத்தியோகபூர்வ பதிவு நிறுவனமாக இருப்பதால் இலகுவாக எமது மாணவர்களுக்கு பரீட்சை பதிவுகளை மேற்கொள்கின்றோம்.

♦️ ஒரே தடவையில் 100 வீதம் சித்தி

தொடர்புகளுக்கு
E-CITY
COLLEGE OF ENGLISH and IT SKILLS DEVEVOPMENT
No.320/3, Pointpedro Road, Anaipanthy,
Jaffna.
www.ecitycollege.lk
0212217106, 0770615242, 0707717106

#AdmissionsOpen #EnglishDiploma #IELTS #IELTSA1 #EcityCollege #EnglishClassesJaffna #EnglishForSuccess #LearnEnglish #EnglishSpeaking #OnlineEnglish

#Jaffna #Anaipanthi #PointPedroRoad #NorthernProvince #SriLankaEducation #JaffnaStudents

#StudyEnglish #DiplomaInEnglish #IELTSPreparation #LifeSkills #EnglishLearningJourney #CareerGrowth #FutureSuccess #EcityEnglish

#ZoomClasses #OnlineLearning #FlexibleLearning #StudyFromHome #DigitalEducation