யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் வட மாகாணத்தின் ஏனைய பாகங்களில் இருந்தும் அதிகளவிலான மாணவர்கள் ஆங்கில மொழியினைக் கற்று வருவது விசேட சிறப்பம்சம் ஆகும்.
Posted on:
2017-03-27 04:18:46
வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் ஆங்கிலக் கல்வி போதிக்கும் முன்னனி நிறுவனமாக ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி திகழ்ந்து வருகிறது!
யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் வட மாகாணத்தின் ஏனைய பாகங்களில் இருந்தும் அதிகளவிலான மாணவர்கள் ஆங்கில மொழியினைக் கற்று வருவது விசேட சிறப்பம்சம் ஆகும்.
ஆறு மாதங்கள் கொண்ட ஆங்கில டிப்ளோமா பாடநெறியில் இணையும் மாணவர்களுக்கு துரித கதியில் ஆங்கில மொழியினைக் கற்பித்து சரளமாக மொழியினைப் பேச வைப்பதில் எமது கல்லூரி சிறப்பான இடத்தை வகித்து வருகிறது.
இதற்கு சாட்சியாக எங்கும் இல்லாதவாறு அதிக மாணவர்கள் கற்று வருகின்றனர்.
தற்போது முழுமையான கணனி மயப்படுத்தலுடன் பாடநெறி வடிவமைக்கப்பட்டு மாணவர்களின் மொழிவிருத்தியை அவர்களே சுய பரிசோத பரிசோதனை செய்யும் அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
மாணவர்களின் ஆங்கில மொழி பேசும் ஆற்றலை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சி நெறி முடிவில் மாணவர்களின் ஆங்கில மொழி பேசும் ஆற்றலை கண்டறிய விசேட அம்சங்களைக் கொண்ட பாரிய நேர்முகத் தேர்வு அணி உருவாக்கப்பட்டு நடத்தப்படும் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட படங்கள் இவை ஆகும்.
குறுகிய காலத்தில் நூற்றுக் கணக்கான மாணவர்களை உருவாக்க முடிகின்றமை எனக்கு அதிக மகிழ்ச்சி தருகிறது.
தற்போது இரண்டு அணிகள் முடிவடைவதால்
அடுத்த புதிய பிரிவு 01.04.2017 காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.
இந்தப் பாடநெறி சனி, ஞாயிறு தினங்களில் காலை 7.30 - 10.00 வரை இடம்பெறும்.
www.ecitycollege.lk
0212217106
Jeyachandramoorthy Rajeevan
Chairman
E-CITY
College of English & IT Skills Development
No.372D, Pointpedro Road, Anaipanthy,
Jaffna.